Wednesday, August 06, 2008

ஜாதகம் தமிழில் கணிக்கும் மென்பொருள்

அன்புடைய தமிழ் பெருமக்களுக்கு,

ஜாதகம் தமிழில் (தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில்)
கணிக்கக்கூடிய மென்பொருளை
இந்த சுட்டியிலிருந்து
தரவிறக்கம் செய்துகொள்ளலாம்।

யாம் கண்டெடுத்த இன்பம் பெறுக இவ்வையகம்!



2 comments:

Tech Shankar said...

I am thinking there is a relation between the following link this post.


Free Astrology Software for Download

தியாகராஜன் said...

நிச்சயமாக தொடர்பிருக்கிறது தமிழ்நெஞ்சம் அவர்களே.
தாங்கள் குறிப்பிட்டது ஆங்கிலத்தில் உரியவரே இலவசமாகக் கொடுத்தது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது திருட்டு மாங்காய். அவ்வளவுதான் வித்தியாசம்.
நன்றிகள் கோடி சமர்ப்பனம்.