Thursday, August 07, 2008

கன்னியாகுமரி

12-07-2008 அன்று, நண்பர் செல்வராஜ் அவர்களுடன் கன்னியாகுமரி பயணத்தின் போது.




பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய


விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே

மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

1 comment:

அகரம் அமுதா said...

வெப்பமாகிவரும் உலகத்தைப் பற்றி இப்பொழுதாவது கவலைப்படுவது வரவேற்கத்தக்கது. அந்நிகழ்ச்சி வெற்றிபெற அனைவரும் வாழ்த்துவோம்.